பேச்சு:லூட்டினைசிங் இயக்குநீர்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Sundar in topic தலைப்பு பற்றி
தலைப்பு பற்றி
தொகுகட்டுரைக்கு கருமுட்டை வளரூக்கி, கருமுட்டைத் தூண்டல் ஊக்கி, மஞ்சள்கருமுட்டையூக்கி போல ஏதாவது ஒரு தலைப்பை இடலாமா? வேறு பொருத்தமான பெயர்களைப் பரிந்துரைக்கவும். Lutein என்றால் பழுப்பு இலைகளிலும் முட்டையின் மஞ்சள்கருவிலும் உள்ள நிறமியைக் குறிக்கிறது. -- சுந்தர் \பேச்சு 11:44, 4 சனவரி 2012 (UTC)
- பேச்சு:கருமுட்டை தூண்டும் இயக்குநீர் பார்க்க.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 02:02, 21 மார்ச் 2018 (UTC)