பேச்சு:லூ சுன்

லூ சுன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

அத்துணை சிகப்பு இணைப்புகளையும் நீளமாக மாற்றுவது என் பொறுப்பு! Vatsan34 09:06, 5 நவம்பர் 2009 (UTC)Reply

முற்றிலும் மூலமொழி ஒலிப்பைப் பின்பற்றியதால் படிக்க மிகவும் கடினமாக உள்ளது. தமிழ் இயல்புக்கு ஒலிப்பை மாற்றாவிட்டால் வாசிக்க அரியது. எல்லாம் தன்னியக்க முறையில் உருவாக்கப்பட்டுள்லதால் வரிக்கு வரி திருத்தங்கள் தேவைப் படும்நிலையில் உள்ளது. இது போன்ற கட்டுரைக்கள் தழ் விக்கிபீடியாவில் இருத்தல் சரியலா எனக் கருதுகிறேன். பலர் படிது மாற்ரலாமெனில் நான் முழுமையாக மாற்ற விரும்புகிறேன். லூ சுன் பற்றி அறிந்தவன் என்பதால் இது எளிதாக முடியும். கருத்துகள் வேண்டப்படுகின்றன.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:06, 9 ஆகத்து 2018 (UTC)Reply

  விருப்பம்--AntanO (பேச்சு) 17:09, 9 ஆகத்து 2018 (UTC)Reply
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 17:11, 9 ஆகத்து 2018 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லூ_சுன்&oldid=4064586" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "லூ சுன்" page.