பேச்சு:லெத்திரைனைடீ

இதனைத் தமிழில் விளை மீன் என்பார்கள். sweetlip emperor (காதில் சிவப்பு வர்ணத்தில் பொட்டு ஒன்று காணப்படும்), silver bream போன்றவை விளை மீன் வகைகள்.--Kanags \பேச்சு 10:40, 18 ஜனவரி 2010 (UTC)

இந்தத் தகவலையும் கட்டுரையில் சேர்த்துவிடலாம். மயூரநாதன் 15:51, 18 ஜனவரி 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:லெத்திரைனைடீ&oldid=473204" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "லெத்திரைனைடீ" page.