பேச்சு:லெப்டினன்ட் சங்கர்

Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by நிரோஜன் சக்திவேல் in topic அறிமுக பந்தி

அறிமுக பந்தி தொகு

கலைக்களஞ்சியத்துக்கு ஏற்ப மாற்றி எழுதப்பட்ட அறிமுக பந்தி தொகு

செ. சத்தியநாதன் (கம்பர் மலை, வடமராட்சி, யாழ்ப்பாணம்) என்ற இயற்பெயரை கொண்ட சங்கர் ஈழப்போராட்டத்தில் மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளியாவார். இவர் இறந்த நாளே விடுதலைப்புலிகளால் மாவீரர் நாளாக ஒவ்வொராண்டும் அனைத்து மாவீரர்களையும் முன்னிறுத்தி நினைவுகூறப்படுகின்றார்கள்.

இருந்த அறிமுக பந்தி தொகு

லெப்டினன் சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த முதற் புலி வீரர். இவர் வீரச்சாவடைந்த நாளே புலிகளால் மாவீரர் நாளாக ஒவ்வோராண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

--Natkeeran 14:40, 10 செப்டெம்பர் 2006 (UTC)Reply


சங்கர் இறந்தது நவம்பர் 11 ஆ இல்லை நவம்பர் 27 ஆ ஏனெனில் இதில் நவம்பர் 11 என்று போடப்பட்டுள்ளது ஆனாலும் வீராச்சாவு நவம்பர் 27 என உள்ளதே.--நிரோஜன் சக்திவேல் 16:09, 25 மே 2008 (UTC)Reply

தலைப்பு தொகு

லெப்டினண்டு என்பது வர வேண்டுமா?--பாஹிம் (பேச்சு) 04:45, 15 மார்ச் 2015 (UTC)

Return to "லெப்டினன்ட் சங்கர்" page.