பேச்சு:வடகாடு

வடகாடு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

1989-ல் சந்திரசேகரன்(மறமடக்கி) திமுக சார்பில் வெற்றிபெற்றார்.1989-ல் மதிமுகவே உருவாகவில்லை.நல்லமுறையில் திருத்தங்கள் செய்தாலும் இந்தபயனர் மீண்டும் கெடுத்து விடுகிறார்.--Hibayathullah 17:52, 6 ஜூலை 2010 (UTC)


1989ல் திமுக சார்பில் போட்டியிட்ட சந்திரசேகரன் 37361 வாக்குகள் பெற்றார். 2வது இடம் பிடித்த காங்கிரசு வேட்பாளர் புர்பராஜூ 33141 வாக்குகள் பெற்றார். வெற்றி வேறுபாடு 4220. சந்திரசேகரன் பின்னால் மதிமுகவில் இணைந்திருக்கலாம். ஆனால் 1989ல் அவர் திமுக வேட்பாளர். 1989 தேர்தல் முடிவுகள் --குறும்பன் 20:09, 6 ஜூலை 2010 (UTC)

  • முன்னர் நான் செய்த திருத்தத்தை காணவும்.--Hibayathullah 20:14, 6 ஜூலை 2010 (UTC)

Start a discussion about வடகாடு

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வடகாடு&oldid=825382" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வடகாடு" page.