பேச்சு:வடக்கு வாசல் செல்வி அம்மன்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m

'வரலாறு மற்றும் நம்பிக்கை' எனும் உள்தலைப்பில் நான் எழுதியுள்ள தகவலுக்கு சான்று காட்டுவது மிகவும் கடினம். இது செவி வழியே சிறுவயது முதல் கேட்டு வந்த தகவலே. அப்பா, தாத்தா என முன்னோர்கள் சொன்னது. எனவேதான் தெய்வமாகிவிட்டதாக நம்பிக்கை நிலவுகிறது என எழுதினேன். இந்தத் தகவலுக்கு ஆதாரம் இல்லை என்பதனை மேலும் கோடிட்டுக்காட்ட, 'நிலவும் நம்பிக்கை' என உள்தலைப்பினை இப்போது மாற்றியுள்ளேன். ஆதாரம் ஏதும் கிடைப்பின் கண்டிப்பாக சேர்க்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:55, 24 சூலை 2012 (UTC)Reply

Return to "வடக்கு வாசல் செல்வி அம்மன்" page.