பேச்சு:வடவெளிச் சாம்பற் குரங்கு

இக்கட்டுரை இருப்பதை அறியாமல் நான் வட இந்திய மைம்முகன் என்றொரு கட்டுரையைத் தொடங்கிவிட்டேன். இவற்றை இணைக்க யாரேனும் உதவி செய்யுங்கள். வடவெளி மைம்முகன் என அக்கட்டுரையின் பெயரை மாற்றல் கூடும். மைம்முகன் என்னும் சொல் ஏற்கனவே உள்ள ஒரு பெயர். @Kanags: உதவமுடியுமா? --செல்வா (பேச்சு) 15:00, 14 பெப்ரவரி 2019 (UTC)

Return to "வடவெளிச் சாம்பற் குரங்கு" page.