வடவெளிச் சாம்பற் குரங்கு
பண்டைய குரங்கினம்
Northern plains gray langur[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பழய உலக குரங்கு
|
பேரினம்: | சாம்பல் மந்தி
|
இனம்: | S. entellus
|
இருசொற் பெயரீடு | |
Semnopithecus entellus (டுஃப்ரெச்னெ, 1797) | |
வடவெளி சாம்பல் மந்தி வாழும் இடங்கள் (நீலம் — பிறப்பிடம், சிவப்பு — புகுந்த இடம்) |
வடவெளி சாம்பல் மந்தி ஒரு பழய உலக குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை கோதாவரி, கிருஷ்ணா, கங்கை(தெற்கு) போன்ற ஆற்றோரங்களில் காணப்படுகிறது.[1] இவை மேற்கு வங்காளதேசத்திற்கு இந்து புனிதப் பயணிகளால் ஜலங்கி நதி வழியாக கொண்டு செல்லப்பட்டது.[2] இவை இயற்கையாக வெப்ப மண்டல காடுகளிலும் அவை சார்ந்த வறண்ட பகுதிகளிலும் உயிர் வாழும். இவை வாழும் இடங்கள் பெரும்பாலும் அழிக்கபட்டுவிட்டன.[2]
மேற்கோள்
தொகு- ↑ 1.0 1.1 Groves, Colin (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. p. 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}
:|edition=
has extra text (help);|editor=
has generic name (help); Check date values in:|date=
(help)CS1 maint: multiple names: editors list (link) - ↑ 2.0 2.1 2.2 "Semnopithecus entellus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.