வட இந்திய மைம்முகன்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/செமுனோபித்தேகசு
(Semnopithecus)|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

வட இந்திய மைம்முகன் ((Semnopithecus entellus, செமுனோபித்தேகசு எண்டெல்லசு) என்பது பாலூட்டிகளில் முதனி வரிசையில் செர்க்கோபித்தேசிடீ (Cercopithecidae) குடும்பத்தைச் சேர்ந்த இனமான குரங்கு. தென் சமவெளி மைம்முகன் என்னும் குரங்கு இந்த வட இந்திய மைம்முகன் (S. entellus') என்பதன் சிற்றினமாக S. entellus dussumieri' முன்பு குறிக்கப்பெற்றது.[3] இதன் வாழிடம் இந்தியாவில் இமயமலைக்குத் தெற்கே தபதி ஆற்றுக்கும் கிருட்டிணா ஆற்றுக்கும் தெற்கே பெரிய நிலப்பரப்பு ஆகும்[4][5] இந்து சமயப் பயணிகள் சலங்கி ஆற்றங்கரையில் வங்காள தேசத்தின் மேற்குப்பகுதியில் அறிமுகப்படுத்தியதாகக் கருதப்படுகின்றது [2] இதன் இயல் வாழ்விடம் வெப்பமண்டல அல்லது இளவெப்பமண்டலக் காடுகளிலும் புதர் வெளிகளும் ஆகும். இயல் வாழிட இழப்பால் சிக்கல்களுக்கு உள்ளாகின்றன.[2]

வட இந்திய மைம்முகன்
Northern plains gray langur[1]
உயிரியல் வகைப்பாடு e
இனம்:
[[வார்ப்புரு:Taxonomy/செமுனோபித்தேகசு
(Semnopithecus)]]ச. எண்டெல்லசு
(entellus)
இருசொற் பெயரீடு
ச எண்டெல்லசு
(entellus)

(Dufresne, 1797)
Northern plains gray langur range
(blue — native, red — introduced)
The range that was formerly considered the Southern plains gray langur is now considered almost entirely S. entellus

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. Groves, Colin (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. p. 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help); Check date values in: |date= (help)CS1 maint: multiple names: editors list (link)
  2. 2.0 2.1 2.2 Mitra, S.; Molur, S. (2008). "Semnopithecus entellus". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T39832A10274074. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T39832A10274074.en. http://www.iucnredlist.org/details/39832/0. பார்த்த நாள்: 12 January 2018. 
  3. Groves, C. P.; Chhangani, A. (2008). "Semnopithecus dussumieri". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T39835A10274796. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T39835A10274796.en. http://www.iucnredlist.org/details/39835/0. பார்த்த நாள்: 12 January 2018. 
  4. Anandam, M.V.; Karanth, K.P.; Molur, S. (2013). Mittermeier, Russell A.; Rylands, Anthony B.; Wilson, Don E. (eds.). Handbook of the Mammals of the World: Volume 3, Primates. Lynx. p. 733. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8496553897.
  5. Phillips, Carson R. (2016). Rowe, Noel; Myers, Marc (eds.). All the World's Primates. Pogonias Press. pp. 306–307. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781940496061.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_இந்திய_மைம்முகன்&oldid=2846218" இலிருந்து மீள்விக்கப்பட்டது