பேச்சு:வடிவவியல்

வடிவவியல் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

வடிவியல் vs வடிவவியல், which is correct?--Natkeeran 18:49, 18 பெப்ரவரி 2006 (UTC)

TVU கலைச்சொற்கள் பகுதியில், வடிவியல், வடிவவியல், வடிவ கணிதம் எனப் பல சொற்கள் உள்ளன. இவற்றுள் வடிவம்+ இயல் = வடிவவியல் என்பதே வடிவு + இயல் = வடிவியல் என்பதிலும் பொருத்தமாகப் பட்டது அதனால் தான் வடிவவியல் என்பதைப் பயன்படுத்தினேன். Mayooranathan 19:27, 18 பெப்ரவரி 2006 (UTC)

தமிழ்நாட்டு பாடநூலின் படி இது வடிவியல் என்று உள்ளது

wi
n
d

வினோத் 08:13, 4 ஜனவரி 2008 (UTC)

Start a discussion about வடிவவியல்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வடிவவியல்&oldid=2408477" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வடிவவியல்" page.