வன்கூடு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
வன்கூடு என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்பு மாற்றம் வேண்டி

தொகு

இந்தக் கட்டுரை skeleton என்ற ஆங்கிலக் கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது. அதனால் வன்கூடு என்ற பதமே பொருத்தமாக இருக்கும். மேலும் கட்டுரை உள்ளடக்கத்திலும், அகவன்கூடு, புறவன்கூடு பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதில் அகவன்கூட்டிலேயே எலும்பு (Bone), குருத்தெலும்பு (Cartilage) என்பன வருகின்றன. எனவே எலும்புக்கூடு என்பதை விடவும், வன்கூடு என்பதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்பதனால், அந்தத் தலைப்பைப் பரிந்துரைக்கின்றேன்.--கலை (பேச்சு) 08:16, 22 நவம்பர் 2013 (UTC)Reply

கலை, இங்கு முழுமையும் துறைசார்ந்த வகைப்பாடாகையால் வன்கூடு என்பதே பொருத்தம்.--மணியன் (பேச்சு) 22:57, 3 திசம்பர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வன்கூடு&oldid=2420866" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வன்கூடு" page.