பேச்சு:வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்
Latest comment: 1 மாதத்துக்கு முன் by Neechalkaran in topic ஒற்றுப்பிழை
இங்கு இடம் பெற்றிருக்கும் தகவற் சட்ட வார்ப்புரு தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும். கட்டுரையில் வார்ப்புரு சேர்ப்பவர்கள் முழுமையாக அப்படியே ஆங்கிலத்தில் சேர்ப்பதை விட அதை மொழிபெயர்த்து தமிழில் இடுவதே சிறப்பானது. ஆங்கிலத்தில் இடப்படும் வார்ப்புருக்களை உடனடியாக நீக்கி விட வேண்டும் என்பது எனது கருத்து.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 16:55, 21 செப்டம்பர் 2013 (UTC)
- நன்றி... மாற்றிக் கொள்கிறேன்......
ஒற்றுப்பிழை
தொகு"வன்கொடுமைத் தடுப்பு" என்பது பிழை. இரண்டாம் வேற்றுமைத் தொகை என்பதால் "வன்கொடுமை தடுப்புச் சட்டம்" என்று மாற்றப் பரிந்துரைக்கிறேன். நீச்சல்காரன் (பேச்சு) 02:52, 19 அக்டோபர் 2024 (UTC)