பேச்சு:வரைகலைஞர்

இதனை கணினி பக்கவடிவமைப்பாளர் பக்கத்துடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கிறேன்.--மணியன் (பேச்சு) 14:19, 24 மே 2014 (UTC)Reply

கணினி பக்க வடிவமைப்பு என்பது வரைகலையின் ஒரு பகுதி தான். கணினியே தேவைப்படாத வரைகலையும் உண்டு. கணினி வருவதற்கு முன்பும் வரைகலை உண்டு. எனவே, அந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை இங்கு இணைத்து வரைகலைஞர் என்பதை முதன்மைத் தலைப்பாக வைக்கலாம். --இரவி (பேச்சு) 14:41, 24 மே 2014 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வரைகலைஞர்&oldid=1664635" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வரைகலைஞர்" page.