பேச்சு:வலங்கைமான் மாரியம்மன் கோயில்

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம்

16 ஆகஸ்டு 2016 (துன்முகி, ஆடி 32) அன்று கோயிலுக்கு நேரில் சென்றபோது எடுக்கப்பட்ட விவரங்கள், புகைப்படங்களைக் கொண்டு புதிய பதிவு துவங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் பெறப்படும்போது பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:24, 19 ஆகத்து 2016 (UTC)Reply

குடமுழுக்கு தொகு

இன்று (12 பிப்ரவரி 2020) குடமுழுக்கு நடைபெறுகிறது. இன்று நாளிதழில் வந்த செய்திகள் மேற்கோளுடன் இணைக்கப்பட்டுள்ளன. குடமுழுக்கு நிறைவுற்ற பின் மேலும் செய்திகள் சேர்க்கப்பட்டு, பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:56, 12 பெப்ரவரி 2020 (UTC)

Return to "வலங்கைமான் மாரியம்மன் கோயில்" page.