பேச்சு:வளையம் (கணிதம்)
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by Sundar
சுந்தர் செய்த திருத்தம், (en: Ring (Mathematics)) ஏன் கட்டுரையில் காணப்படவில்லை? வளையத்தில் சீர்மம் (கணிதம்) கட்டுரையிலும் இதே போல் அவர் செய்த திருத்தம் காணப்படவில்லை. --Profvk 13:34, 8 மே 2007 (UTC)
- நான் சேர்த்த குறியீடு கட்டுரையின் இடது சட்டத்தில் அனைத்திலும் கீழே ஆங்கில விக்கியில் உள்ள இணையான கட்டுரைக்கு இணைப்பு தருவதற்காகவே. நீங்கள் கட்டுரைப் பக்கத்தில் நான் குறிப்பிட்ட இடத்தில் அந்த இணைப்பைக் காண முடியும். (உங்கள் பங்களிப்புக்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.) -- Sundar \பேச்சு 13:38, 8 மே 2007 (UTC)