பேச்சு:வள்ளி (1993 திரைப்படம்)

திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் வள்ளி (1993 திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பிரயாணி அவர்கட்கு வணக்கம். புதுப்பயனர் போட்டியில் பங்கேற்பதற்கு வாழ்த்துகள். இக்கட்டுரையில் நீங்கள் சான்றுகள் எனக் குறிப்பிட்டுள்ளது வெளி இணைப்பு என்ற தலைப்பின் கீழ் வரவேண்டும். ஆங்கில விக்கியைப் பார்த்துச் சரியான சான்றுகளை இணையுங்கள். --சிவகோசரன் (பேச்சு) 15:47, 6 சனவரி 2019 (UTC)Reply

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி இனிவரும் கட்டுரைகளில் உபயோகப்படுத்துகிறேன்

Return to "வள்ளி (1993 திரைப்படம்)" page.