பேச்சு:வவுனியா கோவில்குளம் சிவன் கோயில்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Sundar
கட்டுரையில் புரியாத சொற்கள்:
- சமேத (உடனிருக்க?)
- வதிடம் (வதிவிடம்? உறைவிடம்? காப்பகம்?)
- பிரதோஷம்? சுக்கிரவாரம்? சோமவாரம்?
- சங்கராந்தித் தீர்த்தம்?
- சதயம்?
- குருபூசை?
- சஷ்டி?
- புனராவர்த்தனப் பிரதிஸ்டா?
- யந்திர பூசை?
- ஓம குண்டலம்?
தயவு செய்து தகுந்த தமிழ்ச் சொற்கள் தரவும். அல்லது, இச்சொற்கள் குறித்த விரிவான விக்கிப்பீடியா கட்டுரைகள் எழுதி உதவவும். நன்றி--ரவி 00:05, 17 மே 2008 (UTC)
தமிழில் கீழே. -- சுந்தர் \பேச்சு 04:54, 17 மே 2008 (UTC)
- சமேத - உடனிருக்க
- வதிடம் - இருப்பிடம்?
- பிரதோஷம் - அமாவாசைக்குப்பின்னும் முழுநிலவிற்குப்பின்னும் பதிமூன்றாம் பிறை
- சுக்கிரவாரம் - வெள்ளிக்கிழமை
- சோமவாரம் - திங்கட்கிழமை
- குருபூசை - வியாழன் வழிபாடு?
- சஷ்டி - ஆறாம்பிறை?
- புனராவர்த்தனப் பிரதிஸ்டா - கோவில் மறுசீரமைப்பிற்குப்பின் சிலையை அதனிடத்தில் வைத்தல்