பேச்சு:வாக்களிக்கக் கையூட்டு விவகாரம்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Rsmn
மிகப்பொதுவான தலைப்பாக உள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் தேர்தல் சமயங்களில், அரசியல் கட்சியினரால், மக்களுக்கு தத்தம் கட்சிக்கு வாக்களிக்கக் கையூட்டு தரப்படுவதால் இத்தலைப்பு அத்தகைய ஏதேனும் ஒன்று தொடர்பானது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றது- Kuzhali.india (பேச்சு) 03:39, 12 திசம்பர் 2014 (UTC)
- விருப்பம் ஆதரவளிக்கக் கையூட்டு விவகாரம் அல்லது நாடாளுமன்ற வாக்களிப்புக் கையூட்டு விவகாரம் எனத் தலைப்பை மாற்றலாம். --மணியன் (பேச்சு) 03:56, 12 திசம்பர் 2014 (UTC)