பேச்சு:வாத்து

கலைச்சொற்கள்[1]

தொகு
  • வாத்து வம்சம் - Order Anserformes
  • வரித்தலை வாத்து - Anser Indicus
  • சாம்பல் வாத்து - Grey Lag (Anser)
  • புள்ளி மூக்கன் (அ) மண்வெட்டித் தாரா - Spot bill or Grey duck (Ans poecilor hycha)
  • குள்ளத்தாரா - Cotton Teal (Nettopus coromandelianus)
  • சிறு சிறகி (அ) மரத்தாரா - The lesser whistling Teal (Dendrocygna javanica)
  • பெருஞ்சிறகி - The large whistling Teal (D. bicolor)

துணை நூற்பட்டியல்

தொகு
  • அலி, சலீம்; அலி, லயீக் பதே (2004). பறவை உலகம். புது தில்லி: நேசனல் புக் டிரஸ்ட். p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-237-4146-4.

மேற்கோள்கள்

தொகு
  1. பறவை உலகம், சலீம் அலி, தமிழாக்கம்:எம்.வி.இராசேந்திரன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாத்து&oldid=2644367" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வாத்து" page.