பேச்சு:வாமனர்
Latest comment: 17 ஆண்டுகளுக்கு முன் by உமாபதி in topic அந்தணர்
அந்தணர்
தொகுஅந்தணர் என்பது ஒரு குலம் இல்லை என்று வேறு ஒரு கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இங்கு அது முரண்படுகிறது. ஐயர் / ஐயங்கார் குலத்தாரை அப்படியே குறித்து விடுதல் நலம்.--ரவி 13:29, 13 ஏப்ரல் 2007 (UTC)
- இலங்கையில் பொதுவாக Brahimn களைப் பிராமணர் என்றே சொல்வார்கள். ஐயர் என்பவர்கள் கோயிலில் ஆகம முறைப்படி பூசை செய்வர்களையே பொதுவாகக் குறிப்பிடுவார்கள். இலங்கையில் எல்லாப் பிராமணர்களும் பூசை செய்வதில்லை வேறு வேலைகளிலும் அரச மற்றும் தனியார் துறைகளிலும் உள்ளனர். எனவே பிராமணர் கூடுதல் பொருத்தமாக இருக்குமென்று நம்புகின்றேன். அவ்வாறில்லாமல் ஐயர்/ஐயங்கார் குலத்தார் பொருத்தமென்று நினைத்து யாராவது மாற்றினால் அடைப்புக்குறிக்குள் பிராமணர் என்பதைச் சேர்த்துவிடவும். --Umapathy 14:58, 21 மே 2007 (UTC)
சரியான எழுத்து எது?
தொகுவாமணன் அல்லது வாமனன் இவ்விரண்டு சொற்களில் சரியான எழுத்தைக் கொண்டது எது? இணையத்தில் பல இடங்களில் தேடியும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரியாக உள்ளது? இக்கட்டுரையை இணைப்பாகக் கொண்ட 'விஷ்ணு' கட்டுரையில் இடுகைக்கான சொல் வாமணர் என்று சொடுக்கினால் திறக்கும் பக்கத்தில் வாமனர் என்றும் உள்ளது.--ஏர்னஸ்டோ பாலாஜி (பேச்சு) 11:05, 18 மார்ச் 2012 (UTC)