பேச்சு:வாய்ப்பாட்டு எடை
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by G.Kiruthikan
Molar mass என்பதற்கு வெறுமனே வாய்ப்பாட்டு எடை என்ற தலைப்பு சரியானதா? mass என்பதை எடை என எழுதுவதும் தவறு.--Kanags \உரையாடுக 10:20, 3 சூலை 2013 (UTC)
இலங்கையில் Molar massஐ மூல் திணிவு என்றே கற்கின்றோம். எனினும் மூல் என்பது தூய தமிழல்ல. --G.Kiruthikan (பேச்சு) 12:31, 12 சனவரி 2014 (UTC)