பேச்சு:வாலறிவன்

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan

மேற்கோள் போதும். --Sengai Podhuvan (பேச்சு) 21:58, 9 ஏப்ரல் 2016 (UTC)

மேலும் மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. விக்கி கட்டுரை போல் இல்லை. வாலறிவன் என்ற தலைப்புக்கு ஏற்ப கட்டுரை இல்லை. மேம்படுத்தப்படவேண்டும். இல்லையேல் இச்சொல்லுக்கான விளக்கத்துடன் விக்சனரியில் பதிவிடலாம்.--Kanags \உரையாடுக 01:10, 10 ஏப்ரல் 2016 (UTC)
  • நல்லாரோடு இணங்கி இருப்பதுவும் நன்று - ஔவை
  • கனகசீர் நல்லவர்.
  • தமிழ் தம்முடையது. என்னுடையது அன்று. வளரப் பாடுபடுவோம். --Sengai Podhuvan (பேச்சு) 04:59, 14 ஏப்ரல் 2016 (UTC)

அடியேன் பணியில் மடைமாற்றம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வாலறிவன்&oldid=2058729" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வாலறிவன்" page.