பேச்சு:வாழ்க்கைத் திறன்கள்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by கி.மூர்த்தி
வளர்மதி நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். நன்றி மற்றும் வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். இக்கட்டுரையை மேலும் வளர்த்து நிறைவு செய்யுங்கள்.
மாநில அளவிலான தமிழக ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட பயிற்சி முகாமில் உருவாக்கப்பட்ட இக்கட்டுரையில் காணப்பட்ட சில பிழைகள் களையப்பட்டு விட்டன. வார்ப்புருவை நீக்கலாம். --கி.மூர்த்தி (பேச்சு) 17:33, 10 மே 2017 (UTC)