பேச்சு:விசித்திரக் கதை


"விசித்திரக் கதைகள் என்பது ஒரு வகைக் கதை கூறலைக் குறிக்கும் ஆங்கில மொழி சொல்லாகும்." இவ்வரிகள் முதலாவது பந்தியில் எழுதப்பட்டுள்ளது. விசித்திரமாக இல்லையா?--Kanags \உரையாடுக 11:17, 11 அக்டோபர் 2010 (UTC)Reply

இதைச் சொன்னால் என்னை uneducated person என்று வைகிறார்கள் ;-)--சோடாபாட்டில் 12:51, 11 அக்டோபர் 2010 (UTC)Reply
:)--அராபத்* عرفات 14:29, 11 அக்டோபர் 2010 (UTC)Reply
கட்டுரையை வாசிக்கத் தொடங்கியதுமே நான் எழுத நினைத்ததையே இங்கு மேலே கூறியிருக்கின்றார்கள். தற்போது, தமிழில் கட்டுரையை ஆரம்பிக்கின்றோம், அதன் தலைப்பு 'விசித்திரக் கதைகள்', எனவே விசித்திரக் கதைகள் என்றால் என்ன என்பதை தமிழில் முதல் வரியில் கொடுக்காமல், நேரடியாக அதைக்கூட ஆங்கிலக் கட்டுரையில் இருந்து மொழி பெயர்த்து, 'ஃபேரி டேல் என்பது' என்று கட்டுரையை ஆரம்பிப்பது சிறிதும் பொருத்தமாகப் படவில்லை. கட்டுரையை எழுதுபவர், தாம் ஒரு கட்டுரையை மொழி பெயர்க்கின்றோம் என்ற எண்ணத்தை மட்டும் கொண்டிராமல், தமிழில் ஒரு கட்டுரையை எழுதுகின்றோம் என்றும் எண்ணினால் நல்லது எனத் தோன்றுகின்றது. நான் முழுக் கட்டுரையையும் வாசிக்கவில்லை. ஆனால் மேலோட்டமாகப் பார்க்கையில் தொடர்ந்து வரும் மொழிபெயர்ப்பு நன்றாக இருப்பதாகப் படுகின்றது.--கலை 10:27, 23 நவம்பர் 2010 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விசித்திரக்_கதை&oldid=3684900" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "விசித்திரக் கதை" page.