பேச்சு:விருமாண்டி தேவர்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Sridhar G in topic Untitled
Untitled
தொகுஇந்த கட்டுரையில் தேவையான ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளதே. இதை நீக்க வேண்டிய அவசியம் என்ன.
- இந்தக் கட்டுரையில் இணைத்துள்ள சான்றுகள் அனைத்திலும் /ஓர் ஆய்வு கூறுகிறது// என்றே இருக்கிறது. அது எந்த ஆய்வு, அந்த ஆய்வின் விவரங்கள் என்ன என்பது பற்றிய தெளிவான விளக்கங்கள் இல்லை. இங்கு நீக்கலுக்கான காரணம் போதிய குறிப்பிடத்தக்கமை இல்லை என்பதனால் தான். சான்று இல்லை மற்றும் குறிப்பிடத்தக்கமை இல்லை இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளது.எனவே இது நீக்கப்படவேண்டும். காண்க :விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை ஸ்ரீ (✉) 05:05, 28 நவம்பர் 2020 (UTC)