பேச்சு:விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில்

விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

கட்டுரைத் தலைப்பு திருத்தம் சம்பந்தமாக

தொகு

'விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில்' என்பதே இக்கோயிலின் சரியான பெயர். (ஊர் பெயர்: விளங்குளம்)

எனவே, 'விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில்' என்று கட்டுரைத் தலைப்பை மாற்ற வேண்டுகிறேன். நன்றி ! பொதுஉதவி (பேச்சு) 04:02, 30 செப்டெம்பர் 2024 (UTC)Reply

வணக்கம். அவ்வாறே கட்டுரையின் தலைப்பினை மாற்றிவிட்டேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:41, 5 அக்டோபர் 2024 (UTC)Reply
@பா.ஜம்புலிங்கம்
நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 07:45, 5 அக்டோபர் 2024 (UTC)Reply
Return to "விளங்குளம் அட்சயபுரீசுவரர் கோயில்" page.