பேச்சு:விளாதிமிர் விசொட்சுக்கி
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by Mayooranathan in topic Untitled
Untitled
தொகுமயூரநாதன், இவரைப் பற்றிய கட்டுரையைத் தந்தமைக்கு மிக்க நன்றிகள். பெயர் விசொட்சுக்கி என இருக்க வேண்டும். மாற்றி இருக்கிறேன். இவரது பாடல்கள் சில எனது வலைத்தளத்தில் உள்ளது. முடிந்தால் கேட்டுப்பாருங்கள் [1].--Kanags \பேச்சு 11:38, 3 அக்டோபர் 2009 (UTC)
- கனகு, பெயரைப் பிழை திருத்தியமைக்கு நன்றிகள். பாடல்களைக் கேட்டுப் பார்க்கிறேன். மயூரநாதன் 15:05, 4 அக்டோபர் 2009 (UTC)