பேச்சு:விளையாட்டரங்கம்

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

விளையாட மட்டுமின்றி பலவற்றுக்கும் இது பயன்படுகிறது. மைதானம் என்ற பொதுப் பெயர் பொருத்தமானது. ஆடக அரங்கம் விளையாட்டரங்கம் என்ற வழிமாற்றும் நன்று. --AntanO 04:54, 8 ஆகத்து 2015 (UTC)Reply

கட்டுரையின் உள்ளடக்கம் விளையாட்டுத் திடல் பற்றி உள்ளது பார்க்க: en:Playground --AntanO 04:57, 8 ஆகத்து 2015 (UTC)Reply
விளையாட்டரங்கம் எனத் தலைப்பிட வேண்டும். மைதானம் என்பது தமிழ்ச்சொல் மூலமாகத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 05:01, 8 ஆகத்து 2015 (UTC)Reply
👍 விருப்பம் மைதானம் உருதுமொழி மூலத்தை உடையதெனச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் குறிப்பிடப்பட்டுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 05:47, 8 ஆகத்து 2015 (UTC)Reply
மைதானம் தமிழ்ச் சொல் அல்ல. விளையாட்டரங்கம் என்ற தலைப்பிடலாம். திடலுடன் கூடிய பார்வையாளர் பகுதியையும் சேர்த்ததே அரங்கம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:19, 8 ஆகத்து 2015 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விளையாட்டரங்கம்&oldid=1893092" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "விளையாட்டரங்கம்" page.