பேச்சு:விளையாட்டு

Add topic
Active discussions

"விளையாட்டை" விளங்கிக் கொள்ளல்தொகு

விளையாட்டு மனிதருடைய ஆர்வம் மற்றும் செயற்பாடுகளில் முக்கிய இடத்தை வகிக்கும் ஒரு துறையாகும். எங்களுடைய ஓய்வு நேரங்களின் பெரும் பகுதியும், தொலைக்காட்சி நேரமும், செய்திப்பத்திரிகைகளின் பக்கங்களும், இதற்கு ஒதுக்கப்படுகின்றன.

இக் கட்டுரை பின்வருவனவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது:

1 "விளையாட்டு" என்பதற்கு வரைவிலக்கணம் கூறுதல்,
2 விளையாட்டின் வரலாற்றையும், வளர்ச்சியையும் நோக்குவதன் மூலம் அதனை விளங்கிக் கொள்ளல்.
3 வாழ்வின் பல்வேறு துறைகளிலும், விளையாட்டின் ஈடுபாட்டையும், தாக்கத்தையும் நோக்குவதன்மூலம், அதன் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்தல்.


விளையாட்டுக்களாக வளர்ச்சியடைந்த திறமைகளுக்கு உதாரணங்கள்.


விளையாட்டின் வரலாறுதொகு

வரலாற்றுக்கு முற்பட்டதுதொகு

பண்டைய சீனாதொகு

பண்டைய எகிப்துதொகு

பண்டைய கிரேக்கம்தொகு

நவீன ஐரோப்பிய மற்றும் அனைத்துலக முன்னேற்றங்கள்தொகு

விளையாட்டுகளின் வகைப்படுத்தல்தொகு

பிரதான கட்டுரை: விளையாட்டுகளின் பட்டியல்

விளையாட்டுகளை வகைப்படுத்தும் ஒரு முறை பின்வருமாறு, இது விளையாட்டின் இயக்க முறைகளை விடுத்து, அதன் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இங்கே தரப்பட்டுள்ள உதாரணங்கள், விளக்கத்துக்காகத் தரப்பட்டுள்ளனவேயன்றி, முழுமையானவை அல்ல.


ஓட்டப் போட்டிதொகு

எதிராளிதொகு

சாதனைதொகு

எல்லாவகைகளினதும் சேர்க்கைதொகு

  • (Athletics) (மனிதவலு, குழு, பலம்)

Sportsmanshipதொகு

Professionalism மற்றும் விளையாட்டு விதிகள்தொகு

விளையாட்டும் அரசியலும்தொகு

கலையும் விளையாட்டும்தொகு

முடிவுரைதொகு

தொடர்பான விடயங்கள்தொகு

பேச்சுப் பக்கத்தை சீராக்கல்தொகு

இப் பேச்சுப் பக்கம் கட்டுரைப் பக்கத்திற்கான முன்னோட்டப் பக்கம் போல் காணப்படுகின்றது. உரையாடல்களைக் காணவில்லை. கட்டுரைக்கு சேர்க்கப் படவேண்டிய கூறுகளை சேர்த்துத்துவிட்டு மீளமைத்து உரையாடல்களை மட்டும் பேணுவதே சரி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:38, 9 மே 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:விளையாட்டு&oldid=3455031" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "விளையாட்டு" page.