பேச்சு:விவிலியத்தில் முகம்மது நபி

Active discussions

விவிலியத்தில் முகம்மது நபி என்று தலைப்பு இருக்கலாம். --AntanO 10:18, 18 பெப்ரவரி 2017 (UTC)

ஆம்.--Kanags \உரையாடுக 10:35, 18 பெப்ரவரி 2017 (UTC)
தங்கள் கூற்று சரியானதே. அவ்வாறே தலைப்பை மாற்றியுள்ளேன். --ஜுபைர் அக்மல்(பேச்சு), 14:42, 18 பெப்ரவரி 2017 (UTC)

தெளிவு தேவைதொகு

இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் விவிலியம் எப்பதிப்புக்குரியது? --AntanO 01:26, 22 பெப்ரவரி 2017 (UTC)

விவிலிய வசனங்கள் சொந்த மொழிமாற்றமாகவுள்ளது. மேலும், நிறுவப்படாத எழுந்தவாரியாய விளக்கங்களையும் கொண்டுள்ளன. --AntanO 01:31, 22 பெப்ரவரி 2017 (UTC)
விவிலிய வசனங்கள் இங்கு உள்ள மொழி பெயர்ப்பில் எடுக்கப்பட்டது.--ஜுபைர் அக்மல்(பேச்சு) 12:49, 22 பெப்ரவரி 2017 (UTC)
இவை யூதமுமல்லாத, கிறித்தவமும் அல்லாத மொழிபெயர்ப்புக்கள். இதனை யூதர்களும் கிறித்தவர்களும் ஏற்றுக் கொள்வதில்லை. இக்கட்டுரையை ஒரு சர்ச்சைக்குரிய, கலைக்களஞ்சியமற்ற கட்டுரையாகவே கருதுகிறேன். --AntanO 01:07, 23 பெப்ரவரி 2017 (UTC)

ஷைலோதொகு

ஷைலோ பற்றி ஆங்கில மொழியாக்கக் கட்டுரையை ஷைலோ (விவிலிய நபர்) என்று எழுதியுள்ளேன். நன்றி.--ஜுபைர் அக்மல்(பேச்சு) 13:17, 22 பெப்ரவரி 2017 (UTC)

Return to "விவிலியத்தில் முகம்மது நபி" page.