பேச்சு:வெபர் சோதனை

Add topic
There are no discussions on this page.
P medicina.svg மருத்துவம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் மருத்துவம் என்னும் திட்டத்துள் வெபர் சோதனை எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Karthidr, இது Weber experiment-ஆ? மேலும், எந்தத் தளத்திலிருந்து அல்லது எந்தக் குறிப்புதவி நூலிலிருந்து நீங்கள் எழுதியுள்ள இப்பக்கத்தின் உள்ளடக்கங்கள் பெறப்பட்டன என்பதை மறக்காமல் குறிப்பிடுங்கள்; விக்கிப்பீடியாவின் மிக முக்கியமான கொள்கைகளுள் ஒன்று INDEPENDENT VERIFIABILITY அல்லவா! --பரிதிமதி 02:52, 15 ஜூன் 2010 (UTC)

பரிதிமதி இது மருத்துவத்துறையிலுள்ள வெபர் சோதனை. துறை சார் தலைப்புகளில் வரிசை எண் 835 பார்க்கவும். இதன் உள்ளடக்கங்கள் ஆங்கில மூலத்திலிருந்து பெறப்பட்டது.--சுந்தர்.வசு.மணிவண்ணன் (பேச்சு) 07:10, 13 மே 2018 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வெபர்_சோதனை&oldid=2523162" இருந்து மீள்விக்கப்பட்டது
Return to "வெபர் சோதனை" page.