பேச்சு:வெர்சாய் ஒப்பந்தம்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Mayooranathan
I have always heard it pronounced "வெர்சாய்"... I think that's the French pronunciation and it's usually said that way even in English from what I have heard. Werklorum 19:42, 24 செப்டெம்பர் 2008 (UTC)
- மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலியில் (Merriam-Webster Dictionary) உச்சரிப்பைக் கேட்டேன். நீங்கள் சொல்வது சரிதான். வெர்சாய் என்றே மாற்றிவிடலாம். நன்றி. மயூரநாதன் 13:15, 25 செப்டெம்பர் 2008 (UTC)