பேச்சு:வெளிச் சோதனை முறை கருக்கட்டல்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by செல்வா
கலை,
நேற்று செல்வா இதற்கு ஒரு கட்டுரையை உருவாக்கி விட்டார் - செயற்கைக் கல முறை. இரண்டையும் இணைத்து விடுங்கள்.--சோடாபாட்டில் 15:13, 6 அக்டோபர் 2010 (UTC)
- செயற்கை கல முறையென்றால் அனைத்து en:artificial insemination முறைகளும் அதில் அடங்கிவிடுமென நினைக்கிறேன். இது IVF மட்டும் தானென்றால் அங்கு ஏனைய செயற்கை கருத்தரிப்பு முறைகளையும் பற்றி எழுத் வேண்டுமென நினைக்கிறேன்.--சோடாபாட்டில் 15:45, 6 அக்டோபர் 2010 (UTC)
- செல்வா எழுதிய கட்டுரை பார்த்தேன். அதில் அவர் In vitro என்பதையே விளக்கியுள்ளார். என்னுடையது In vitro fertilization ஐ விளக்கும் கட்டுரை. அதனால் செல்வாவின் கட்டுரையை In vitro கட்டுரைக்கு இணைத்துள்ளேன்.--கலை 21:03, 6 அக்டோபர் 2010 (UTC)
- ஆமாம், கலை சொல்வது முற்றிலும் சரியே. நான் அக்கட்டுரையை (இன் விட்ரோ) எழுதியதே, செயற்கைக் கல முறையில் கருக்கட்டல் அல்லது கருத் தரிப்பு முறையைப் (IVF) பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்காக முன்னேற்பாடாக எழுதியதே. நான் எழுத நினைத்தக் கட்டுரையைக் கலை எழுதிவருகிறார். இயலும்போது, இயலும் இடங்களில் நானும் விரிவு செய்ய உதவுவேன். --செல்வா 21:32, 6 அக்டோபர் 2010 (UTC)