பேச்சு:வெளிநாடு வாழ் இந்தியர்கள்

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Surya Prakash.S.A.

இருப்பிடமற்ற இந்தியர்கள் என்பதும் இவர்களைத்தான் குறிக்குமா? --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:58, 21 ஆகத்து 2011 (UTC)Reply

இருப்பிடமற்ற இந்தியர் என்றால் "homeless indians" என்று பொருள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே பொருத்தமாக இருக்காது.--சோடாபாட்டில்உரையாடுக 14:13, 21 ஆகத்து 2011 (UTC)Reply
👍 விருப்பம் --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 14:20, 21 ஆகத்து 2011 (UTC)Reply
Return to "வெளிநாடு வாழ் இந்தியர்கள்" page.