பேச்சு:வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் பக்கத்தில் பல பறவைகளின் படங்கள் உள்ளன. ஆனால் பறவைகள் படம் எடுக்கப்பட்டது வேடந்தாங்கல் இல்லை. விந்தையாக உள்ளது. சம்பந்தம் இல்லாத படத்தை நீக்க வேண்டும்.பாலாஜி 18:28, 2 பெப்ரவரி 2012 (UTC)

சம்பந்தம் இல்லாத படங்கள் நீக்கப் பட்டண. வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 14:30, 4 பெப்ரவரி 2012 (UTC)

தலைப்பு குறித்து தொகு

இக்கட்டுரை வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் (புகலிடம்) பற்றியதாக உள்ளது; ஊரைப் பற்றிய தகவல்கள் இப்பக்கத்தில் இல்லை. எனவே, தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கின்றேன்.--PARITHIMATHI (பேச்சு) 02:01, 1 பெப்ரவரி 2022 (UTC)

Return to "வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்" page.