பேச்சு:வேதியியலுக்கான வேந்திய சங்கம்

”வேதியியலுக்கான வேந்திய சங்கம்” என்று மாற்றலாமா?. முன்பு இங்கோ விக்சனரியிலோ “royal" என்பதற்கு "வேந்திய” என்பது பொருத்தமான மொழிபெயர்ப்பு என்று உரையாடிய முடிவு செய்தார் போல நினைவு--சோடாபாட்டில்உரையாடுக 04:55, 8 மே 2011 (UTC)Reply

ஆம். "அரச" என்பது அரசு என்பதுடன் தொடர்புடையதாக Govt. என்பதற்கு இணையாகக் கொள்ளலாம். எனவே வேறுபடுத்த “royal" என்பதற்கு "வேந்திய” என பயன்படுத்தலாம்.--மணியன் 06:06, 8 மே 2011 (UTC)Reply
Return to "வேதியியலுக்கான வேந்திய சங்கம்" page.