பேச்சு:வேலைக்காரன் (தொலைக்காட்சித் தொடர்)
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Thilakshan
இந்த கட்டுரை நீக்கப்பட தேவையில்லை: இது ஒரு தொடர் பற்றி கட்டுரை மற்றும் இந்த தொடர் பற்றிய வலுவான மேற்கோள்கள் பெருதும் கிடைக்கவில்லை என்றாலும் சிலது உங்கள் பார்வைக்கு. interviewerpr.com என்ற இணையத்தில் வெளியான செய்தி [1] விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக youtube Channel வெளியிட்ட காணொளி. : [2] மேலும் பல சிறிது காலம் தேவைப்படுகிறது.--Thilakshan (பேச்சு) 14:59, 27 நவம்பர் 2020 (UTC)