பேச்சு:வைகோ
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by Bpselvam in topic Untitled
Untitled
தொகுவை. கோபாலசாமி என்னும் தன் பெயரை வைகோ என அதிகாரபூர்மாக மாற்றிக்கொண்டார். எனவே தலைப்பை வைகோ என வைத்து வை. கோபாலசாமி என்பதை இங்கு திருப்பலாம். --குறும்பன் 18:25, 27 அக்டோபர் 2008 (UTC)
ஆமாம். சரிதான் இதற்காக மிகப் பெரிய சர்ச்சையே உண்டு. அவரை வைகோ என்று அழைக்கவேண்டும் என்றும் ஆணை பெற்றிருக்கின்றார். --செல்வம் தமிழ் 13:39, 28 மே 2009 (UTC)