பேச்சு:ஹஸ்டாலன் ஒளி
Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy in topic தலைப்பு மாற்றம்
தலைப்பு மாற்றம்
தொகுஹெஸ்டாலின் விளக்குகள் என்னும் தலைப்பை ஹெஸ்டாலின் ஒளிகள் என்று மாற்றப்பட வேண்டும். ஆங்கிலத்திலும் Hessdalen lights என்றே கட்டுரைத் தலைப்பு உள்ளது. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:32, 25 மே 2019 (UTC)
- ஹஸ்டாலன் ஒளி என மாற்றலாம் என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் lights என்று இருக்கிறதுதான். ஆனால் ஒளிகள் என்பது சரியாக இருக்கும்போல் தோன்றவில்லை. Polar Lights என்பதைத் துருவ ஒளி என்று சொல்வதுபோல், ஹஸ்டாலன் ஒளி என்றே பயன்படுத்தலாம் என நினைக்கின்றேன். அத்துடன் Hessdalen என்பது ஹஸ்டாலன் என்ற உச்சரிப்பைக் கொண்டிருப்பதனால், அதனையே பயன்படுத்தலாம். எனவே ஹஸ்டாலன் ஒளி எனப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன். --கலை (பேச்சு) 13:14, 25 மே 2019 (UTC)