பேச்சு:ஹெ. வே. நஞ்சுண்டைய்யா

ஹெ. வே. நஞ்சுண்டைய்யா; ஹெச். வே. நஞ்சுண்டைய்யா -இரண்டில் எது சரியானது? (இரண்டுமா)--Booradleyp (பேச்சு) 06:04, 14 ஏப்ரல் 2013 (UTC)

h.v.nanju... என்று ஆங்கிலத்தில் எழுதி் இருந்தனர். முழுப் பெயர் ஹெப்ப... வேங்க... நஞ்சு.. என்று வருகிறது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:22, 14 ஏப்ரல் 2013 (UTC)

கன்னடப் பெயரின்படி கட்டுரைக்குள்ளும் ஹெ. வே. நஞ்சுண்டைய்யா என இருக்கட்டும், மாற்றியிருக்கிறேன்.--Booradleyp (பேச்சு) 07:28, 14 ஏப்ரல் 2013 (UTC)

Return to "ஹெ. வே. நஞ்சுண்டைய்யா" page.