பேச்சு:ஹேவாவிதாரண மகா வித்தியாலயம்

சிங்களத்தில் ණ தமிழில் ண என்றும் න தமிழில் ன என்றும் அல்லவா ஒலிக்கும்?--Kanags \உரையாடுக 09:51, 14 ஆகத்து 2011 (UTC)Reply

நீங்கள் கூறுவதும் சரியே இருப்பினும் பொதுவாக 'விதாரன' எனும் பெயருக்கு 'விதாரண' என்றல்லாமல் பொதுவாகத் தமிழில் 'ன' வே பயன் படுத்தப்படுவதால் திருத்தினேன். இலக்கண அமைப்பில் எதுசரியோ அதற்கமைய மாற்றுங்கள்--P.M.Puniyameen 10:16, 14 ஆகத்து 2011 (UTC)Reply
விதாரண என்றே இலங்கைத் தமிழ் ஊடகங்களில் அதிகம் எழுதப்படுகிறது. அதுவே சரியான ஒலிப்பு. அவ்வாறே பயன்படுத்துவது நல்லது.--Kanags \உரையாடுக 10:35, 14 ஆகத்து 2011 (UTC)Reply
Return to "ஹேவாவிதாரண மகா வித்தியாலயம்" page.