பேச்சு:0 (எண்)
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Kanags
இக்கட்டுரை பொதுவாக 0 என்ற இலக்கத்தைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. சூனியம் என்பது தமிழ் சொல்லல்ல. சுழி என்பதற்கு வேறு கருத்துக்களும் உள்ளதால், தலைப்பை சுழியம் என மாற்றலாமா?--Kanags \பேச்சு 08:12, 15 ஜூன் 2008 (UTC)
எண்களைப் பற்றிய கட்டுரைகளின் பட்டியலில் வரவேண்டுமென்பதற்காக 0 (எண்) என்ற பக்கத்துக்கு நகர்த்தியுள்ளேன். --மதனாஹரன் 09:49, 16 சனவரி 2012 (UTC)
- நன்றி மதனாகரன்.--Kanags \உரையாடுக 10:20, 16 சனவரி 2012 (UTC)