பேச்சு:1998 கலகெதர மடிகே கலவரம்

கலகெதர என்பதும் கலகெதரை என்பதும் ஒன்றா? கலகெதரை எனும் பெயரை முன்னொட்டாக இட்டு கலகெதரை எம். ஏ. ஹக் எனும் பெயரில் கவிதைகள் வெளிவந்துள்ளன. அநேகமாக அக்கவிஞர் கலகெதரையைச் சேர்ந்தவராக இருக்கலாம். --HK Arun 07:14, 11 மார்ச் 2011 (UTC)

  • கலகெதர GALAGEDARA, கலகெதரை இரண்டும் ஒன்றே. அருண், பொதுவாக இங்கு முஸ்லிம்கள் வாழும் பகுதி கலகெதர மடிகே GALAGEDARA MADIGE என்றே அழைக்கப்படுகிறது.--P.M.Puniyameen 07:51, 11 மார்ச் 2011 (UTC)
Return to "1998 கலகெதர மடிகே கலவரம்" page.