பேச்சு:19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள்

19 ம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள் அல்லது 19ம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள். இதில் எது பொருத்தமாக உள்ளது? --Natkeeran (பேச்சு) 16:26, 13 மே 2012 (UTC)Reply

19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள் --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 18:00, 13 மே 2012 (UTC)Reply

நன்றி. 19ம் நூற்றாண்டு என்று பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. எது கூடப் பொருத்தமானது. --Natkeeran (பேச்சு) 02:37, 14 மே 2012 (UTC)Reply

19ம் என்பது பத்தொன்பதும் என்றும் பொருள்படலாம், பத்தொன்பதாம் என்றும் பொருள்படலாம். எனவே 19 ஆம் என்பதே தெளிவானது. பாவாணர் நற்றமிழ் இலக்கணம் நூலில் இதைக்குறிப்பிட்டுள்ளார். இது குறித்து முன்னம் நிகழ்ந்த உரையாடல் இங்கே --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 04:50, 14 மே 2012 (UTC)Reply

நல்ல விளக்கம். ஆம் என்றே இனி எழுதிக் கொள்கிறேன். --Natkeeran (பேச்சு) 17:11, 14 மே 2012 (UTC)Reply
Return to "19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள்" page.