19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள்
19 ம் நூற்றாண்டு அல்லது 1800 களின் நடுப்பகுதியில் இருந்து தமிழ் மொழியில் முதன்முதலாக இதழ்கள் அச்சில் வெளிவரலாயின. இவ்வாறு தமிழில் முதலில் வெளிவந்த இதழ்களில் பெரும்பாலானவை கிறித்தவ மற்றும் இந்து சமயக் கருத்துக்களை வெளியிட்டன.
பட்டியல்
தொகு- 1802 - அரசாங்க வர்த்தமானி (இலங்கை அரசிதழில் தமிழ்ப் பதிப்பு)
- 1812 - மாசத் தினச் சரிதை[1]
- 1815 - யாழ்ப்பாணத் திருச்சபை காலாண்டு இதழ்
- 1823 - நிர்வாகச் சிற்றிதழ் (பாண்டிச்சேரி அரசிதழ்)
- 1829 - சுஜநரஞ்சனி (பெங்களூரில் இருந்து வெளியான இதழ்)
- 1931 - தமிழ் இதழ் (தமிழ் மேகசின்)
- 1835 - வித்த்யார்ப்பணம்
- 1841 - உதயதாரகை[2]
- 1844 - உதயாதித்தன்
- 1845 - நற்போதகம்
- 18?? - உடைகல் (19 நூற் தமிழ்ப் பத்திரிகை)
- 1863 - இலங்காபிமானி
- 1864 - இலங்கைக்காவலன்
- 1864 - தத்துவபோதினி[3]
- 1867 - நட்புப் போதகன்
- 1869 - ஜநவிநோதிநி[4]
- 1871 - ஞானபாநூ
- 1872 - அமிர்தவசனி
- 1873 - புதினாலங்காரி
- 1877 - இலங்கை நேசன்
- 1877 - சித்தாந்த சங்கிரகம்
- 1877 - சுதேசாபிமானி [1][தொடர்பிழந்த இணைப்பு]
- 1879 - சிந்தாந்த ரத்நாகரம்
- 1880 - சிவபக்தி சந்திரிகா
- 1880 - உதயபானு[5]
- 1880 - இடைநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளி நண்பன்
- 1881 - இடைநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளி துணைவன்
- 1883 - இந்து மதப் பிரகாசிகை
- 1884 - சதிய வேதானுசாரம்
- 1886 - தத்துவவிவேசினி
- 1886 - பிரம்ப வித்யா பத்திரிகை
- 1887 - கிராமப் பள்ளி உபாத்தியாயர்
- 1887 - தரங்கப்பாடி மிசன் பத்திரிகை
- 1887 - மாதர் மித்திரி
- 1887 - மகாராணி
- 1888 - மாதர் மித்திரி
- 1889 - விவிலிய நூல் விளக்கம்
- 1889 - வைதீக சிந்தாந்த தீபிகை
- 1891 - விவேகச் சிந்தாமணி (இதழ்)
- 1897 - ஞான போதினி
- 1897 - தமிழ்க் கல்வி பத்திரிகை
- 1898 - அருணோதயம்
- 1898 - உபநிடதார்த்த தீபிகை
- 1898 - உபநிடத்துவித்தியா
- 1898 - சித்தாந்த தீபிகை
- 1899 - மாதர் மனோரஞ்சனி
- 1900 - கிவார்சனா தீபிகை
காலப்பகுதி அறியப்படாதவை
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ தமிழ் இதழியல் வரலாறு
- ↑ மார்ட்டின், ஜோன். எச்.; 2003. பக். 183.
- ↑ தமிழ் அச்சுப் பண்பாடு : நிறுவனமயமாதல் நோக்கி... (1860 - 1900)
- ↑ ஆர். லோகநாதன் (18 மே, 2011). "வரலாற்றைச் சேகரிக்கிறேன்!". ஆனந்த விகடன். http://www.vikatan.com//article.php?module=magazine&aid=5982&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=1. பார்த்த நாள்: 27 நவம்பர் 2015.
- ↑ இ. சிவகுருநாதன். (2001). இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகையின் வளர்ச்சி. கொழும்பு: கொழுப்புத் தமிழ்ச் சங்கம். பக்: 50.
உசாத்துணைகள்
தொகு- அ. மா. சாமி. (1992). 19 - ஆம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்கள். சென்னை: நவமணி பதிப்பகம்.