உதயாதித்தன் (இதழ்)

(உதயாதித்தன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உதயாதித்தன் 1844 ஆம் ஆண்டில் பிரித்தானிய இலங்கையில் வெளியிடப்பட்ட ஒரு தமிழ்ப் பத்திரிகை ஆகும். இதனை இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினரும், தமிழறிஞருமான சைமன் காசிச்செட்டி வெளியிட்டார். பல துறைக் கட்டுரைகளை வெளியிட்ட இந்த இதழ், மூன்று இதழ்களுடன் நின்று போனது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயாதித்தன்_(இதழ்)&oldid=1677562" இருந்து மீள்விக்கப்பட்டது