பேச்சு:1 கனடா சதுக்கம்
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Nan
இதனை ஒரு கனடாச் சதுக்கம் எனப் பெயரிடுவது பொருத்தமானதா? --கோபி 18:23, 20 ஆகஸ்ட் 2006 (UTC)
- இல்லை. 1 என்பது முகவரி எண்ணைக் குறிக்கிறது என நினைக்கிறேன்--இரவி 10:17, 5 திசம்பர் 2011 (UTC)
- 1கனடாச் சதுக்கம் என்ற கட்டுரையில் போதுமான உள்ளடக்கம் இருக்கிறது எனக்கருதுகிறேன். குறுங்கட்டுரை என்ற பகுப்பில் இருந்து நீக்கலாமே!--கி.மூர்த்தி 14:39, 15 ஆகத்து 2015 (UTC)
- ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 15:38, 15 ஆகத்து 2015 (UTC)