பேச்சு:2011 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம்

ஆங்கிலத்தில் bill என்பதற்கு முன்வரைவு என்று எழுதியிருக்கிறேன். சரியா என்று தெரியவில்லை. அதே போன்று எக்சைசு என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை என்ன என்றும் தெரியவில்லை :வின்சு

excise duty - ஆயத் தீர்வை; விக்சனரி, bill - சட்டமுன்வரைவு விக்சனரி --குறும்பன் 04:12, 2 மார்ச் 2011 (UTC)
”முன்வரைவு” மிகச்சரியானதே. வடமொழிச் சொல்லான “மசோதா” வும் தமிழ் ஊடகங்களில் பயன்படுத்தப்படுகிறது.--சோடாபாட்டில்உரையாடுக 05:13, 2 மார்ச் 2011 (UTC)
சட்ட முன்வரைவு என்பதூஉம் மிகச்சரியான பொருள்.

--சூர்ய பிரகாசு.ச.அ. 13:14, 2 மார்ச் 2011 (UTC)

Return to "2011 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம்" page.