பேச்சு:2012 நிகழ்வு
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by Rsmn
இக்கட்டுரையின் உள்ளடக்கம் 2012 நிகழ்வுகள் கட்டுரையின் மேலதிக தகவல்களே.இதனை அக்கட்டுரையில் உரிய இடத்தில் இணைக்க பரிந்துரைக்கிறேன்.--மணியன் 11:52, 13 நவம்பர் 2009 (UTC)
- மாயா நாட்காட்டிதலைப்பில் 2012 நிகழ்வுகள் கட்டுரையின் சில உள்ளடக்கங்களை நகர்த்தலாம். 2012 நிகழ்வுகள் தலைப்பு வேறு விடயங்களுடன் விரிவுபெற வேண்டிய தலைப்பு என நினைக்கிறேன். இதிலுள்ள நிபிரு மோதல் பீதி en:Nibiru collision பகுதியையும் வேறு தலைப்பில் தனியாக மேம்படுத்துவது அவசியமாகும்.--சஞ்சீவி சிவகுமார் 05:41, 26 ஆகஸ்ட் 2010 (UTC)
- இக்கட்டுரை en:Maya calendar என்ற தலைப்பின் கீழ் ஆ.வியில் உள்ளது, எனவே இங்கும் இத்தலைப்பின் கீழேயே வளர்த்தெடுக்கலாம், மேலும் மாயர்கள் சம்பந்தமான தனித்துவ கட்டுரை ஒன்றை வேறொரு தலைப்பின் கீழ் உருவாக்கலாம். --சி. செந்தி 14:23, 5 ஏப்ரல் 2011 (UTC)