பேச்சு:2015 சூபா ஏஎன்-12 வானூர்தி விபத்து

Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m

உரையாட வந்தோர்க்கு வணக்கம் இக்கட்டுரை "2015 சூபா ஏஎன்-12 வானூர்தி விபத்து " பற்றிய கருத்துக்கள், அறிவுரைகள், ஆலோசனைகள் மற்றும் தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன், தாங்களின் உரையாடல் எனது ஆக்கத்திற்கான ஊக்கமளிக்குமென நம்புகிறேன். நன்றி... அன்புமுனுசாமி (பேச்சு)--திசம்பர் 18 2015 12:42, (UTC)

அன்புமுனுசாமி, சில தேவையற்ற பகுப்புகளை திருத்தத்தின்போது நீக்கி உதவினேன். தாங்கள் மீண்டும் சேர்த்துள்ளீர்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:34, 22 திசம்பர் 2015 (UTC)Reply
@ அன்புமுனுசாமி... திருத்தங்களை செய்து கொண்டமைக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:19, 23 திசம்பர் 2015 (UTC)Reply
@மா. செல்வசிவகுருநாதன், அன்பர்க்கு அன்பின் வணக்கம், வழி நடத்தியமைக்கும், நன்றிக்கும் நன்றிகள்!--அன்புமுனுசாமி (பேச்சு)--திசம்பர் 23 2015 12:24, (UTC)
Return to "2015 சூபா ஏஎன்-12 வானூர்தி விபத்து" page.